Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
தேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும் கேரள வேட்பாளர்கள் தொடர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஷெசல்ஸ் நாட்டிற்கான தூதராக தல்பீர் சிங் நியமனம்
ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக ஓய்வு பெற்ற ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9 ஆயிரம் கடனை கட்டமுடியாமல் விவசாயி தற்கொலை
ஒன்பது ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
தலைமை நீதிபதி விவகாரம் - விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். 
தலைமை நீதிபதி விவகாரம்: ஏ.கே.பட்நாயக் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்
பாலியல் புகாரில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி உள்ளதா என்பதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பட்நாயக் குழு விசாரிக்கும்
சுதந்திரத்துக்கு பிறகும் நேதாஜி வாழ்ந்தார் - ஆய்வு முடிவுகளால் அதிர வைத்த அமெரிக்க ஆய்வாளர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கும்நாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் தகவலை உறுதி செய்யும் விதமாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்
சான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை தாக்குதல் குறித்து கோவையில் கிடைத்த தகவல்: கடந்த வருடமே எச்சரிக்கை கொடுத்த இந்தியா!
கடந்த வருடம் கோவையில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட போதே இலங்கைக்கு உரிய எச்சரிக்கையை இந்தியா கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.திவாரி மகனைக் கொன்றது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்!
நள்ளிரவு 12.45 மணிக்கு அவர் அறைக்குச் சென்ற அபூர்வா, தூங்கிக்கொண்டிருந்த ரோகித்தின் வயிற்றில் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..?
பரப்புரையில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 426 வழக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளன.
''பாஜகவுக்கு எதிராக விரலை உயர்த்தினால் கைகள் துண்டிக்கப்படும்'' - பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
பா.ஜ.க. தலைவர்களை நோக்கி விரலை நீட்டுபவர்களின் கைகள் துண்டிக்கப்படும் என்று அக்கட்சியின் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத் தலைவர் சத்பால் சிங் சத்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம் 
மே 23 ஆம் தேதிக்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டோம் என உணர்ந்து விட்ட மோடி பாலிவுட்டில் புதிய வேலையை தேடும் முயற்சியில் இறங்கிவிட்டார் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
“என் பதிவை மோடி வாசிக்கிறார்” - அக்‌ஷய் குமார் மனைவி எதிர்வினை 
மோடி தன்னை குறித்து பேசியதை நேர்மறையாக பார்ப்பதாக நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவியும் எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா தெரிவித்துள்ளார்
முன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது 
‌உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரியின் மகன் மர்ம‌மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். 
ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு விசாரணைக் குழு நோட்டீஸ்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை‌யிலான விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரு‌டன் பிரதமர் மோடி தன்‌ இல்லத்தில் க‌லந்துரையாடினார்.
இலங்கை குண்டுவெடிப்பு : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.
காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி உதித்ராஜ்
மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜக எம்.பி உதித்ராஜ் காங்கிரஸில் இணைந்தார்.
பிரதமராவேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை- பிரதமர் மோடி
வாழ்க்கையில் துறவியாகத்தா‌ன் விரும்பினேன் என்றும், பிரதமர் ஆவேன் என்று ஒருபோதும் கருதியதில்லை என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
“நான் கோபப்பட்டதே இல்லை”- பிரதமர் மோடி
அலுவலக உதவியாளராக இருந்த காலம் முதல் இன்றுவரை தான் கோபப்பட்டதே இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் அல்லாத கேள்விகள்.. அக்ஷய் குமாருடன் மனம் திறக்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடியிடம், பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் நடத்திய உரையாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக் குழு
ரகசிய அறையில், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பிற்கிடையே குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த காவல் அதிகாரி
கர்நாடகாவில் தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது காவல் அதிகாரி ஒருவர் குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. 
ஹேர் ஸ்டைல்ஸ் ஹீரோக்களான பாஜக தலைவர்கள் : சமூக வலைத்தள கலக்கல்
பிரபல முடி திருத்தும் கடைகளின் உரிமையாளர் பாஜகவில் இணைந்ததையடுத்து பாஜக தலைவர்களின் ஹேர் ஸ்டைல் இனி எப்படி மாறும் என நெட்டிசன்கள் சித்தரித்துள்ளனர்.
ஆண் ஊழியர்களை நியமனம் செய்யுங்கள் - நீதிபதிகள் கோரிக்கை
பிற நீதிபதிகள் தங்களுக்கு ஆண் ஊழியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத் கலவரத்தில் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு!
ராந்திக்பூர் கிராமத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். 
“சீட் தரவில்லையென்றால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி
6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் மே 12 ஆம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
“ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க ரூ.1.5 கோடி பேரம்”- வழக்கறிஞர் புகார்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
3 பெண்களை காப்பாற்றிய போலீஸ்காரர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாபம்
மூன்று உயிர்களை காப்பாற்றிவிட்டு ரயில்வே போலீஸ்காரர் ரானா, தன் உயிரை இழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத் தயார்: இலங்கை தாக்குதல் குறித்து மோடி
இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 27 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர்.
“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா
மாட்டு சிறுநீர் தன் மார்பக புற்றுநோயை குணப்படுத்த உதவியதாக பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.
என்.டி.திவாரி மகன் சொத்துக்காக கொலையா? மனைவி மீது வலுக்கும் சந்தேகம்!
ரோகித்தை திருமணம் செய்து கொள்ளும் முன் அபூர்வா, வேறொருவருடன் பழகிவந்தார். எங்கள் சொத் து மீது அபூர்வா குடும்பத்துக்கு ஆசை இருந்தது
குடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
திருப்பதி அருகே திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார்.
வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை: பிரதமர் மோடி
வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தலில் தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார்.
தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது தாயிடம் ஆசி பெற்றார்.
இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த‌னர்.
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை
இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
பாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்ற பணியாளர்கள் நல சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ! செயலிழக்க செய்தபோது விபரீதம் 
இலங்கையில் கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்தது. 
மனைவி குழந்தைகளை கொன்று வாட்ஸ்அப்பில் ஒப்புக்கொண்ட இளைஞர் !
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து, அந்தக் கொலையை வாட்ஸ்அப்பில் வெளிட்டுள்ளார். 
ஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்
ஏழு மக்களவைத் தொகுதிகள் கொண்ட டெல்லி மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 
''டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள்'' - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை
டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு
பாலியல் புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராகுல் கேட்டுக்கொண்டால் வாரணாசியில் போட்டி - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டு வெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார்.
அரசு அலுவலகத்தில் மது அருந்திய மூவர் பணியிடை நீக்கம்
அலிகாரின் அரசு போக்குவரத்துறை அலுவலகத்தில் மது அருந்தி தகாத வார்த்தைகள் பேசிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’
கல்வி, பாதுகாப்பு இவற்றை வழங்குவதே தனது முதல் பணி என சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள மலைவாழ் பெண் தெரிவித்துள்ளார். 
குஜராத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி!
குஜராத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 
மூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு
மூணார் அருகே யானைகள் சரணாலயம் கட்டப்படும் என கேரள வனத்துறை அறிவித்துள்ளது
Feed Fetched by RSS Dog.